Saturday, May 21, 2016

  ஜனநாயகம் 

 அரசாங்கம் நடத்துவதற்கு அரசு  இயந்திரகளான  கலெக்டர்கள்  ,அதிகாரிகள், காவல் துறை யினர்  தேவை. அனால் இங்கு  போலி ஜனநாயகத்தில்   வெறும்  சாராய கம்பெனி களின்  டார்கெட் டை  முடிப்பதற்கு கலெக்டர்கள் ஏரியா  சேல்ஸ் மேனேஜரா கவும், அதிகாரிகள் ஆளும்  வர்க்கத்துக்கும்  முதலாளி களுக்கும்  கைக்கூலி களாகவும், காவல் துறை யினர் மக்களின்  போராட்டங்களை  அடைக்கி  ஒடுக்கு வதற்கு காக்கி ரவுடிகளாகவும் மாற்றப் பட்டு விட்டனர் .






Sunday, May 15, 2016

ஓ ட் டுப் போடாதே !

ஓ ட் டுப் போடாதே !

நூறு  சதவிகிதம்  ஓ ட் டு  போட  சொல்லும்  தேர்தல்  ஆணையமே 
வேட்பாளர் களு க் கு  நூறு  சதவிகிதம் உத்தரவாதம்  அளிக்க  தயாரா ?
வேட்பாளர்கள்  கொடுத்த  வாக்குறுதியை  நிறைவேற்ற  இல்லை  என்றால் 
அவர்களை  திருப்பி  அழைத்துக் கொள்ள  தயாரா ?

ஓ ட் டு மட்டும்  போட சொல்வதற்கு  ஒரு  ஆணையம் 
அதற்குப் பின் வரும்  விளைவுகளுக்கு  யார்  பொறுப்பு ?